நமது சங்கத்தின் சார்பாக இயக்குனர் திரு. சி. கோவிந்தராஜலு அவர்கள் 15-03-2022 காலை 4.22 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்ளும் சிம்சன் கூட்டுறவு சங்க பணியாளர்கள், இயக்குனர்கள் மற்றும் உறுப்பினர்கள்.

1 year 7 and 7.25 for regular

2 year 7.50 and 7.75 for regular

2 year 7.50 and 7.75 for Sr citizensELECTION RESULT 2018

New Members of the Board has been Elected on 18.10.2018, as the period of erst-while Directors has come on end. Following are the New Board of Members 1.R.Ravichandran (Chairman), 2.M.Ramu(Vice-Chairman), 3.S.Baskar, 4.N.Edward, 5.S.Palani, 6.M.Sukumar, 7.N.Lakshmanan, 8.G.Shenbagam


DEAR H.M.L MEMBERS

Please pay your H.M.L installments immediately, and avoid late payment and legal procedure. Overdue paid members, please collect RECOVERY CLEARANCE CERTIFICATE at concern section clerk, up dated 31.10.2018

-- Managing Director


FIXED DEPOSIT

1,2,3 YEAR - 8%, 8.5%,9% (Regular) and 1,2,3 YEAR - 8.25%,8.75%,9.15% (Sr.Citizen) effect from 11.09.18

-- Managing Director (11.09.18)


CIRCULAR

“சிம்சன் மற்றும் கூட்டுக் கம்பெனிகளின் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பதவி சம்மந்தமாக டெல்லியிலுள்ள மத்திய பதிவாளரால் நியமிக்கப்பட்ட நடுவர், ஓய்வு பெற்ற நீதியரசர் மாண்புமிகு திரு.S.ராஜேஸ்வரன் அவர்களின் 29.04.2016 நாளிட்ட தீர்ப்பின்படி திரு. A.தாமோதரன் 02.09.2015 அன்று கூட்டியதாக சொல்லப்பட்ட இயக்குனர்கள் கூட்டம் சட்டவிரோதமானது என்றும் சட்டப்படி செல்லாது என்றும், திரு. A. ராஜதிலகராம் அவர்கள்தான் சங்கத்தின் தலைவர் என்றும் தீர்மானித்துள்ளார்.”

-- Managing Director (17.5.16)


CIRCULAR

“The Central Registrar of Co-operative societies, New Delhi referred the dispute raised by former Director of the Simpson & Group Companies Employees’ Co-Operative Society Ltd., Mr. A. Dhamodaran claiming that he convened a Board of Directors meeting on 02.09.2015 and removed the present Chairman Mr. A.Rajathilagaram and elected A. Dhamodaran as Chairman to arbitration and appointed Mr. Justice S.Rajeswaran former Judge of the Madras High Court as Sole Arbitrator to settle the dispute. After a detailed enquiry Mr. Justice S.Rajeswaran passed a Final Award on 29.04.2016 holding that the Board meeting convened by Mr. A.Dhamodaran is illegal and all the resolutions passed in that meeting are invalid and the election of A.Dhamodaran as Chairman is invalid and that Mr.A.Rajathilagaraman continues to be the Chairman of the Simpson & Group Companies Employees’ Co-Operative Society Ltd.,”

-- Managing Director 17.5.16


SPECIAL GENERAL BODY MEETING

“சிம்சன் மற்றும் கூட்டுக் கம்பெனிகளின் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 01.05.2016 அன்று காலை சுமார் 10 மணியளவில் சங்க தலைமை அலுவலக கட்டிடமான எண்.1,தேசிய காலனி, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை–12-ல் நடந்த சிறப்பு பொதுப்பேரவைக் கூட்டத்தில் சங்க உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி கீழ்கண்ட 5 சங்க உறுப்பினர்களும் சங்கத்தின் உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். A.தாமோதரன், (M.No.33351) – ADDISON &Co K.வெங்கடேசன், (M.No.33421) – SIMSON - PI A.ராமன், (M.No.33776) – SIMPSON - PII S.பொன்னம்பலம், (M.No.33542) – TAFE., D.உதயகுமார், (M.No.32907) – AMAL. REPCO.”

-- Managing Director 1.5.16